அழுக்கான கிழிந்த ஆடை.... கலைந்த தலைமுடி.... கண்ணில் தென்பட்டவர்களிடம் "சார்... பசிக்குது.." என்றாள்.... கையில் உள்ள சில்லறைகள் கொண்டு ரொட்டி இரண்டை வாங்கினாள்.... பின்னர் அவசரமாக சாலையை கடந்தாள்.... அவளை நோக்கி வேகமாக வாலாட்டிக்கொண்டு வந்தது ஒரு தெருநாய்.... தான் தர்மமாக பெற்ற உணவை அந்த நாய்க்கும் கொடுத்து பகிர்ந்துண்டாள்..... இவளும் தர்மத்தாய் தான் அந்த ஐந்தறிவு ஜீவனுக்கு....
8 comments:
Good one! Is this something like a haiku or anything like that?
pudhu kavignan endru ninaithen... un pudhu kavidhai kandu viyandhen... :)
@alpine path: "haiku" nu ellaam paer vechaen naa, pasanga rhyming-aa bad words la thittuvaanga :D so am not venturing into that..
@ramya: nandri hai!!
பல ஒற்றை நாணயங்கள்
கொடுத்து அவன்
கால் வயிற்று பசி போக்கும்
நாமெலாம்
அவன் கண்ணில்
கடவுள் தானோ....?????
அன்பே சிவம் :))))
ungal kavidhai paditha udan enakku thonriyathu idhu...:)
"Aridhaaram poosiya
karnan allikkodukka
maedayin keezhe
anjukkum paththukkum
kai endhum
'karnan' magan"......"
idhu epdi irukku??? ;)))
sorry..gotta run now...
tamil la type panna time illa...
:))
PS: thamizh kavidhaya thamizha padichaa thaan a'zha'gaa irukkum...:)
isnt it?? try using unicode..
'valaipoo, vaithirukkum palarum use pannuvathu ithai thaan ...:))))
அழுக்கான கிழிந்த ஆடை....
கலைந்த தலைமுடி....
கண்ணில் தென்பட்டவர்களிடம் "சார்... பசிக்குது.." என்றாள்....
கையில் உள்ள சில்லறைகள் கொண்டு ரொட்டி இரண்டை வாங்கினாள்....
பின்னர் அவசரமாக சாலையை கடந்தாள்....
அவளை நோக்கி வேகமாக வாலாட்டிக்கொண்டு வந்தது ஒரு தெருநாய்....
தான் தர்மமாக பெற்ற உணவை அந்த நாய்க்கும் கொடுத்து பகிர்ந்துண்டாள்.....
இவளும் தர்மத்தாய் தான் அந்த ஐந்தறிவு ஜீவனுக்கு....
In two lines...u have given a shot yaar... nice ^ _ ^
@ramanan..
Have followed ur suggestion ever since.. thanks da :)
@gaya3..
neeyum kavidhai-kku badhil kavidhai ya?! nandri :)
Post a Comment