Yengu paarthaalum neethan therigiraai...Ok, does not seem to be much. Did not even want to post this, initially. But eventually did so cos my friend Neo opined that this is "definitely post-able".
Kaadhal pirandha bodhum idhu nadakka villai..
Oodal konda indru nigazhndhuLLadhu..
Yaen endru yosittha bodhu pulappattadhu:
Yen manaththiraiyil uLLa nee,
KaNgalin mun neer thiraiyil pradhibalithu,
Vizhiththiraiyil vizhundhuLLaai...
எங்கு பார்த்தாலும் நீதான் தெரிகிறாய்...
காதல் பிறந்த போதும் இது நடக்க வில்லை...
ஊடல் கொண்ட இன்று நிகழ்ந்துள்ளது...
ஏன் என்று யோசித்த போது புலப்பட்டது:
என் மனத்திரையில் உள்ள நீ,
கண்களின் முன் நீர் திரையில் பிரதிபலித்து,
விழித்திரையில் விழுந்துள்ளாய்!
(Your response will tell me whether he was being sincere, or was trying to make the most out of my dilemma.)
P.S.: Smart alec comments would not be published